ஜெயலலிதா தூங்கியதால் 2015ம் ஆண்டு சென்னையே மூழ்கியது - எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
மகாமகத்தில் நடந்த உயிரிழப்பை எடப்பாடி பழனிசாமி மறக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
7 Oct 2024 3:07 PM ISTபொதுமக்களின் பாதுகாப்பு குறித்து திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை - அண்ணாமலை
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே சென்னை மெரினா சம்பவத்திற்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
7 Oct 2024 12:04 AM ISTசென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் - தமிழக அரசு தகவல்
சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
26 April 2024 6:15 PM ISTகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - காவல்துறை தகவல்
குழந்தைகளின் கைகளில் ‘டேக்’ ஒட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
17 Jan 2024 12:30 AM ISTமெரினா சவாரி குதிரைகளுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தம்
சென்னை மெரினா சவாரி குதிரைகளின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக ‘மைக்ரோ சிப்' பொருத்தும் திட்டத்தை கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார்.
8 Aug 2023 10:22 AM ISTகருணாநிதி நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம்: சென்னை மெரினா காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா காமராஜர் சாலையில் மவுன ஊர்வலம் நடைபெற இருக்கிறது. ஊர்வலம் நடைபெறும் சமயத்தில் போக்குவரத்து மாற்றத்துக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
6 Aug 2023 1:22 PM ISTகடலில் பேனா நினைவு சின்னம் வழக்கு: ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு
சென்னை மெரினாவில் பேனா நினைவுச்சின்னத்தை எதிர்த்த வழக்குகளை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு.
3 July 2023 12:05 PM ISTரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மெரினா காமராஜர் சாலையில் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையம்
சென்னை மெரினா காமராஜர் சாலையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
11 Jun 2023 1:32 PM ISTகருணாநிதி நினைவாக, சென்னை மெரினாவில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி
முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்படுகிறது.
30 April 2023 5:48 AM ISTபேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கிடைக்குமா? மத்திய குழு இன்று ஆலோசனை
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
17 April 2023 11:52 AM ISTசென்னை மெரினாவில் மே முதல் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்
சென்னை மெரினாவில் 700 மெட்ரிக் டன் எடை கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் மே மாதம், சுரங்கம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
3 Feb 2023 6:35 PM ISTஅய்யா....அய்யா... இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்-அமைச்சரிடம் பேனா வழங்கி கோரிக்கை வைத்த சிறுமி...!
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
2 Feb 2023 12:57 PM IST